புழுக்கம்
தன் ஹீரோ வந்த போதெல்லாம் கைதட்டி ஆர்ப்பரித்த ரசிகன் ரங்கபாஷ்யம், பாதியிலேயே வெளியில் வந்தான் தியேட்டர் புழுக்கம் தாங்காமல்.
*****
ஒருவனே தேவன்
"எல்லா மதமும் சொல்வது கடவுள் ஒருவனே. இது அவரவர் மத கடவுளை மட்டுமே கடவுள் என்று சொல்வது போலல்லவா இருக்கிறது!"
என்றான் புரட்சிதாசன்.
*****
கண்டிப்பு
ஊர் சுற்றும் மகனைக் கண்டித்தார், அடிக்கடி
கூத்தியாள் வீட்டுக்குச் சென்று வரும் அப்பா.
*****
No comments:
Post a Comment