பிழைப்பு
அப்பா
மூட்டைத்
தூக்கிப் பிழைத்தார்
மகன்
தண்ணீர்
கேன் தூக்கிப் பிழைக்கிறான்
பேரன்
ஆக்சிஜன்
சிலிண்டர் தூக்கிப் பிழைப்பான்
கொள்ளுப்பேரன்
வேறு
கிரகத்திற்குத் தூக்கிப் போனால்தான் பிழைப்பான்
*****
பிழைப்பு
அப்பா
மூட்டைத்
தூக்கிப் பிழைத்தார்
மகன்
தண்ணீர்
கேன் தூக்கிப் பிழைக்கிறான்
பேரன்
ஆக்சிஜன்
சிலிண்டர் தூக்கிப் பிழைப்பான்
கொள்ளுப்பேரன்
வேறு
கிரகத்திற்குத் தூக்கிப் போனால்தான் பிழைப்பான்
*****