Showing posts with label பறக்கும் மலர். Show all posts
Showing posts with label பறக்கும் மலர். Show all posts

1 Jan 2025

பறக்கும் மலர்!

பறக்கும் மலர்!

தன் மீது

வந்து அமர்வதிலிருந்து

வண்ணத்துப்பூச்சியாகிப்

பறக்கிறது

மலர்.

*****