கிப்ட்
இந்தப் பிறந்த நாளுக்காவது சுந்தரிக்கு பர்த்டே கிப்டாக நெக்லஸ் கொடுக்க
வேண்டும் என்று அடகு கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அழகேசன்.
*****
வீடு
இரண்டு வீட்டையும் பிரிக்கும் வேலியில் இருக்கும் மரமே வீடாய் இருக்கிறது
பறவைக்கு.
*****
ஏமாற்றம்
ஆபரேஷன் செய்த டாக்டர் ஏமாந்தார், பேஷண்டின்
ரெண்டு கிட்னியும் இல்லாமல்!
*****
திட்டம்
கபாலியும், ஜேம்சும் கொலைத்திட்டம்
தீட்டினர் ஜெயிலுக்குள் இருந்து!
*****
தண்டனை
குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட தலைவர் சொன்னார், "சரியான வக்கீல் வைக்காததுக்கு சரியான தண்டனை!"
*****
No comments:
Post a Comment