21 Mar 2018

மொமண்ட் பெரு டைம் - உல்லுலாயி கவிதை வகை


மொமண்ட் பெரு டைம் - உல்லுலாயி கவிதை வகை
தட் த மொமெண்ட்
காண்டம்னா
பலூன் மாதிரி இருக்குமா
டேட்டிங் வந்தவளிடம்
அப்படி ஓர் அப்பாவியான
கேள்வியை எதிர்பார்க்கவில்லை நிஷாந்த்
*****
பெருவெடிப்பு
கடைசி ஆசை
ஒரு முத்தம் என்றவன்
கன்னத்தில் சிதறியது
துப்பாக்கி
*****
திஸ் டைம்
இம்முறையும் சிலுவையா என்று
புன்னகைத்தார் ஏசு பிரான்
சாத்தான் அவர் கைகள் இரண்டில்
வெடிகுண்டுகளைக் கட்டினான்
*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...