3 May 2022

தலைமுறை காத்த முன்னோர்கள்

தலைமுறை காத்த முன்னோர்கள்

நல்ல வேளை நம் முன்னோர்கள்

ஆற்றை வெட்டினார்கள்

குளத்தை வெட்டினார்கள்

ஏரியை வெட்டினார்கள்

இல்லையென்றால் என்னவாகியிருக்குமோ

இற்றைக்காலச் சந்ததிகள்

மணலுக்கு மன்றாடியிருக்கும்

குப்பைக் கொட்ட இடமின்றித் தவித்திருக்கும்

ப்ளாட் போட வழியின்றி விழி பிதுங்கியிருக்கும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...