
எல்லாரும் நல்லார் எனப்படுவர்
மரங்களை வெட்டினால் என்ன
வீட்டுக்குள் தொட்டிச் செடி
வளர்க்கிறான்
தேவதையிடம் ஜேசிபி எந்திரமும்
கொடுப்பதைக் கொடுத்து
நட்ட நெடு மரங்களை வெட்ட
பெர்மிஷனும் வாங்கியவன்
*****
சங்கடத்தின் பின்னுள்ள காரணங்கள் எவ்வளவோ விளக்கங்கள் எத்தனையோ தத்துவங்கள் எண்ணிச் சொல்ல முடியாது அவ்வளவு ஆறுதல்கள் அத்தனை அழுகைகள் ...
No comments:
Post a Comment