சமாளிபிகேஷன்
நிஜமாகவே திக்கித் திக்கிப் பேசும் நண்பன்
வசந்த் மாலதியிடம் மணிரத்னத்தின் பட சான்ஸ்க்காக பிராக்டிஸ் செய்து கொண்டிருப்பதாக
சமாளித்துக் கொண்டான்.
*****
ஆ(ண்)ணவ மிரட்டல்
"என்னை எதிர்த்து கோர்ட் படியேறுனே
வெட்டி பொலி போட்டுருவேன்!" மனைவியை எச்சரித்தார் கிரிமினல் லாயர் கிருபாகரன்.
*****
வேத மருத்துவர்
"சுப்ரீம் கோர்ட்லேயே கீதையில கை
வெச்சு இல்லன்னு சத்தியம் பண்ணுவேன்!" வன்கொடுமை வழக்குத் தொடுத்த மனைவியை மீண்டும்
வார்த்தையால் பெண்கொடுமை செய்து கொண்டிருந்தார் ஆயுர்வேத மருத்துவர் பல்வேல்முருகன்.
*****
No comments:
Post a Comment