ஆப்டர்
தி பிரேக்
பிரேக்
அப்பிற்குப் பின் புதிய பேஸ்புக் ஐ.டி.
துவங்கிக் கொண்டான் இந்திரன்.
*****
உரிமம்
தடுத்து
நிறுத்திய காலவரிடம், சரியாக லைசென்ஸைக் காட்டி விட்டு சென்று கொண்டிருந்தாள்
ஹெல்மெட் அணிந்த பைக் திருடன்.
*****
சிறை
துரத்தி
வந்த போலீஸ்காரர்களுக்கு தண்ணி காட்டி விட்டு, தப்பி ஓடி
வந்த சுமன் கழிவறைக்குள் புகுந்து பெருமூச்சு விட்டுக் கொண்டான். ஆசுவாசமாக வெளியேற நினைத்தவனுக்கு திறக்க மறுத்தது கழிவறைக் கதவு.
*****
No comments:
Post a Comment