கடைசியாய்
ஒரு தவறு
இதுவரை
நடந்த எல்லா தவறுகளையும் சரிசெய்ய நீதிபதி சொன்னபடி அவரோடு ஓர் இரவைக் கழிப்பதென
முடிவு செய்தாள் மோனிகா.
*****
பேஷன்
தன்
கேர்ள் பிரண்டின் ப்ரா ஸ்ட்ரிப் வெளியே தெரிவதாகச் சொன்ன ஜானின் ஜாக்கி ஜட்டி துருத்திக்
கொண்டு வெளியே தெரிந்தது.
*****
அதிர்ஷ்டம்
கோர்ட்
அபராதம் கட்டச் சென்ற கண்ணன் கண்ணில் பட்டது கரன்ஸி நோட்டுகள் அடங்கிய அந்தப் பை!
*****
No comments:
Post a Comment