2 Feb 2017

ஆசைபட்டிருக்கக் கூடாது


ஆசைபட்டிருக்கக் கூடாது
ஜெயிலில் களி தின்று கொண்டிருக்கும் சதீசும், எட்வினும் மான் கறி தின்ன ஆசைபட்டிருக்கக் கூடாது.
*****
தீ விபத்து
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தான், மண்ணெணெய் ஊற்றி மனைவியை மனைவியைக் கொன்ற கதிரவன்.
*****
மறுபடியும் முதல்லேர்ந்து...
ஜாமீன் தொகை பெரிதாக இருந்ததைக் கேள்விப்பட்ட கேசவ், மறுபடியும் திருடுவதென முடிவெடுத்தான்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...