தேங்க்ஸ்
டூ...
"ஜல்லிக்கட்டு
தடையை நீக்குவேன்!" என்று வாக்குறுதி கொடுத்த தலைவர்,
மனதார நன்றி தெரிவித்துக் கொண்டார், தடை விதித்த
நீதிமன்றத்துக்கு!
*****
கொள்ளை
"இந்த
ஆஸ்பட்டில்ல பீஸ்ங்ற பேர்ல கொள்ளையடிப்பானுங்கடா!" என்று
ஈஸ்வர் சொன்னதைக் கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டான், அந்த
ஆஸ்பிட்டலின் மருத்துவ உபகரணங்களைக் கொள்ளையடிப்பதற்காக அட்மிட் ஆன கிரஷ்.
*****
கவன
ஈர்ப்பு
தன்னை
யாரும் கவனிக்கவில்லை என்பதை அறிந்த நடிகை தான்யா நழுவ விட்டாள் தன் மேலாடையை!
*****
தேங்க்ஸ் டூ மற்றும் கவன ஈர்ப்பு அருமை..
ReplyDelete