22 Mar 2018

சிரோ ஷாக் - உல்லுலாயி கவிதை வகை


சிரோ ஷாக் - உல்லுலாயி கவிதை வகை
சிரோன்மணிகள்
கவர்ச்சி நடிகைக்கு
சாமி வேடம்
சாமி நடிகைக்கு
கவர்ச்சி வேடம்
பார்த்துச் சிலிர்த்தனர்
பக்த ரசிகச் சிரோன்மணிகள்
*****
ஆல் டைம் ஷாக்
முதல் வகுப்பு முந்நூறு
இரண்டாம் வகுப்பு இருநூறு
மூன்றாம் வகுப்பு நூறு என்றதும்
இங்கேயுமா என்று
அதிர்ச்சியாக இருந்தது
சிறப்புக் கட்டணத் தரிசனம் முடித்து விட்டு
சாமிப் படம் பார்க்க வந்தவருக்கு
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...