சீச்சீ சொல்லாதேப்பா!
இந்தியாவில்
கழிப்பறையைப் பயன்படுத்துவோர் 30 சதவீதம்தானாம். இதில் அனைவரையும் ரொக்கமில்லா பரிவர்த்தனையைப்
பயன்படுத்துங்கள் என்றால் . . . கையில் ஆன்ட்ராய்டு போன்களை வைத்துக் கொண்டு திறந்த
இடங்களில் மலம் கழித்துக் கொண்டே இது குறித்து பலர் விவாதித்துக் கொண்டு இருப்பதைத்தான்
காண முடிகிறது.
கட்டணக்
கழிவறையில் போனால் காசு கேட்பார்கள் என்று இப்படிப் பண்ணுகிறார்களோ! எப்படியோ இவ்வகையில்
காசு கொடுக்காமல் ஒரு ரொக்கப் பரிவர்த்தனையை ஒழித்து கட்டி இருக்கிறார்கள் இந்தத்
திறந்தவெளி கழகத்தவர்கள்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com
No comments:
Post a Comment