4 Jun 2024

ஏன் மக்கள் அதிகம் வாட்ஸ்ஆப் பார்ப்பதை விரும்புகின்றனர்?

 


பரபரப்புச் செய்திகளை யார் முதலில் போடுவது என்று செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையே போட்டி இருக்கிறது.

இந்தச் செய்திகளை யார் முதலில் தொலைக்காட்சியில் பார்த்து விட்டு, வாட்ஸ்ஆப்பில் போடுவது என்று நம் மக்களிடையே ஒரு போட்டி இருக்கிறது.

பரபரப்பு செய்திகளை உடனடியாக அறிந்து கொள்ள நினைக்கும் புத்திசாலி மக்கள் இதனால் தொலைக்காட்சியைப் பார்ப்பதை விட வாட்ஸ்ஆப்பைப் பார்ப்பதையே விரும்புகின்னர்.

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...