மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
இன்டிபென்டஸ் டே
இந்தியாவில் 5ஜி வந்து விட்டது.
ஜியோ, ஏர்டெல், வோடாபோன்கள் கொடுக்க ஆரம்பித்து விட்டன.
பி.எஸ்.என்.எல். மட்டும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 இல்தான் கொடுக்குமாம். எல்லாவற்றுக்கும் ஒரு சுதந்திர நாள் வேண்டித்தான் இருக்கிறது பாருங்கள்.
*****
No comments:
Post a Comment