4 Oct 2022

என்னமாய் விளையாடுகிறார்கள்?!

என்னமாய் விளையாடுகிறார்கள்?!

இந்தோனிசியாவில் கால் பந்து விளையாட்டின் போது ஏற்பட்ட கலவரத்தில் 127 பேர் பலி என்ற செய்தி கேட்ட பிறகு,

பிள்ளைகளை விளையாட அனுப்பவும் பயமாகத்தான் இருக்கிறது.

நீ பேசாமல் அலைபேசியிலே விளையாடிக் கொள் மகனே என்று விட்டு விட்டேன்.

*****

No comments:

Post a Comment