மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன இருக்கிறது
சிந்தனையின் மேலடுக்குச் சுழற்சி
எத்தனை விமானங்கள்.
எத்தனை ஜெட்டுகள்.
சமயங்களில் ராக்கெட்டுகள்.
வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழலாமல் என்ன செய்யும்?
இப்படி யோசித்துக் கொண்டே வானிலை அறிக்கை கேட்டால் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியால் மழை என்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment