6 Oct 2022

விக்ரமிற்கு திரிஷா

விக்ரமிற்கு திரிஷா

பொன்னியின் செல்வனில் வரும் திரிஷா விக்ரமின் தங்கை.

பீமாவில் வரும் திரிஷா விக்ரமின் காதலி.

ஐஸ்வர்யா ராய்தான் இராவணனில் வந்தாலும் பொன்னியின் செல்வனில் வந்தாலும் விக்ரமிற்கு ஒரே மாதிரியாக இருக்கிறார்.

*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...