பொன்னியின் செல்வனா? விஷ்ணுபுரமா?
எல்லாரும் என்னைப் பார்த்தால்
ஒரே கேள்விதான் கேட்கிறார்கள்.
‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு
திரைக்கதை, வசனம் எழுத எப்படி ஜெயமோகன் ஒத்துக் கொண்டார்?
(குறிப்பு : (இதைக் கடைசியாகப்
படித்துக் கொள்ளவும்) இதற்கு ஜெயமோகனிடம் கேளுங்கள் என்றெல்லாம் பெரிய பழவேட்டரையர்
சரத்குமார் போல என்று பதில் சொல்ல மாட்டேன்.)
அதுதானே. அவர் மணிரத்னத்திடம்
என்ன சொல்லியிருக்க வேண்டும்? நீங்கள் விஷ்ணுபுரத்தை எடுங்கள், திரைக்கதை – வசனம் எழுதித்
தருகிறேன் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்.
*****
No comments:
Post a Comment