6 Oct 2022

மணிரத்னம் ஏமாற்றி விட்டார்!

மணிரத்னம் ஏமாற்றி விட்டார்!

மணிரத்னம் பொன்னியின் செல்வன் எடுத்து ஏமாற்றி விட்டார் பாருங்கள் என்கின்றனர் சில தீவிர விமர்சகர்கள்.

உண்மைதான்.

மகாபாரதத்தைத் தளபதியாக எடுத்தவர்,

இராமாயணத்தை இராவணனாக எடுத்தவர்,

பொன்னியின் செல்வனைக் காவிரியின் மைந்தனாகவாவது எடுத்திருக்க வேண்டும். பொன்னியின் செல்வனாகவே எடுத்து ஏமாற்றி விட்டார்.

*****

No comments:

Post a Comment