6 May 2022

லகரச் சொற்கள்

லகரச் சொற்கள்

கடினமாக உழைத்ததால்

கல்வித் தந்தை ஆனதாகச்

சொல்லிக் கொண்டு போனார் அவர்

கள்ளமாய்க் காய்ச்சுவதைக்

காய்ச்சினாலும் ஆகலாம் என்று

காது கேட்காத ஓசையில்

கருவிக் கொண்டிருந்தான்

பேமெண்ட் சீட்டில் கூடுதலாக

பத்து லகரத்தைச் சேர்த்துக் கொடுத்திருந்த அவன்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...