9 Aug 2018

லிங்குகளின் ஹிஸ்டரி


இது என்னடா நேர்மைக்கு வந்த சோதனை. மேலே (!) உள்ளவரின் மொபைலைத் தொட்டால் ஆபாச லிங்குகளின் ஹிஸ்டரி.
*****
ன்பே என்ற சொல் வராத திரைப்பாடல்களைக் கண்டறிய வேண்டும். அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.
*****
மசாலா படம் என்றால் மசாலா பால் பருகிக் கொண்டே பார்க்கும் படமா.
*****
சில்லரை இல்லைன்னு நடு வழியில இறக்கி விட்டுடுறாங்கப்பா. மிச்சத்தை டிபஸ்ஸா எடுத்துகிட்டாவது கூட்டிகிட்டு போங்கப்பு.
*****
திருச்சி மட்டும் ஏறு. இடையில எங்கேயும் நிற்காது. பஸ்தானேடா. ஸ்ட்ரெய்ட்டா ப்ளைட் மாதிரி திருச்சியில போய் இறங்குற மாதிரி விரட்டுறீங்க.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...