12 Aug 2018

சர்க்கரை வியாதிக்காரர்கள் நடை பயிலும் இடம்


தமிழ்ப் பெண்கள் பொறுமைசாலிகள். அடி அடி என்று பின்னிப் பெடலெடுக்கும் குடிகாரர்களைக் கட்டிக் கொண்டு குடும்பம் நடத்துகிறார்கள்.
*****
எல்லா வன்முறைகளையும் தாங்கச் சொல்லி பெண்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். எல்லா வன்முறையையும் செய்யச் சொல்லி ஆண்களைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.
*****
ப்ளீஸ்! தயவு செய்து, சீரியஸாக எழுதாதீர்கள். நான் சிரித்து விடுகிறேன்.
*****
படிச்சத்தான் உங்களால வேலை கொடுக்க முடியும். படிக்காட்டியும் வேலை கொடுக்க விவசாயத்தாலதான் முடியும்.
*****
பூங்காக்கள் என்றால் சர்க்கரை வியாதிக்காரர்கள் நடை பயிலும் இடம்.
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...