17 Aug 2018

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க


ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்கன்னு ஒரு புத்தகம் பார்த்தேன். அப்புறம் ஏன் விற்குறதுக்காக கடையில வெச்சுருக்காம்?
*****
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - சொந்த நாட்டிலே! அதாம்லே தெரியல.
*****
நம்பிக்கைதான் எல்லாம். அந்த நம்பிக்கையில்தான் பிரபு நடித்த சின்னதம்பி படத்தை அவருக்கு தாலி கட்டுறதுன்னா என்னான்னு தெரியாதுங்ற நம்பிக்கையோடு பார்த்தேம்.
*****
கமல் என்னமா பேசுறார். புரியலன்னா சொல்லித் தொலைங்கப்பு.
*****
சாதி இல்லேன்னா சொல்லிட்டு சபாஷ் நாயுடுன்னு படம் எடுத்தாதாம் கவனிப்பாய்ங்க. தேவர் மகன் வேறு.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...