18 Aug 2018

காரட் நறுக்கும் கில்லட்டின்கள்


காரட் நறுக்கும் கில்லட்டின்கள்
எல்லாராலும் எல்லாவற்றையும்
புரிந்து கொள்ள முடியாது என்றால்
எழுத்துச் சர்வாதிகாரம் என்பீர்கள்
முடியுமானால்
குழந்தையைப் பெற்றெடுத்து
சிறுக சிறுக தவணை முறை
கல்விக் கில்லட்டினால்
கனவு காரட்டுகளை நறுக்குபவர்களைப்
புரிந்து கொள்ளச் சொல்லுங்கள்
நன்றாகப் படிக்காமல் இருந்தால் கூட
நன்றாகத்தான் இருந்திருப்பேன்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...