2 Aug 2018

டி.வி.எஸ்.எக்ஸ்.எல்.100


டி.வி.எஸ்.எக்ஸ்.எல்.100 தான் உண்மையில் அசோக் லேலண்ட் லாரி. எல்லா பொருட்களையும் எடுத்துக் கொள்ள முடிகிறது. அத்துடன் குடும்பம் முழுமையும் ஏற்றிக் கொள்ள முடிகிறது.
*****
ஜாதகம் சரியில்ல. இதெல்லாம் பிரேக் அப்புக்கு ஒரு காரணம்.
*****
நீங்க என்ன சாதின்னு சொன்னீங்க. நான் இன்னும் என் பேரைக் கூட சொல்லலேயேடா.
*****
இன்னும் எப்படிப்பா சினிமாக்களில் லவ் சாங் எழுதுகிறாங்க? ரொம்ப மோசம்பா கவிஞர்கள்.
*****
வயசுக்கு வர்றதுன்ன என்னப்பா? நீ வயசுக்கு வந்துட்டே. ஓடிப் போயிடு.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...