9 Dec 2017

ஒரு தலைமுறைப் பார்வை

ஒரு தலைமுறைப் பார்வை
கவர்மென்ட் ஸ்கூல்ல
சேர்க்காததாலதான்
எம் மொவன்
கவர்மெண்ட் ஸ்கூலுக்கு
வாத்தியாரா வந்திருக்கிறான்
என்றவர்கள்
எங்கப்பனும் எங்கம்மாவும்.

*****

No comments:

Post a Comment