9 Dec 2017

தூண்டில் முள்

தூண்டில் முள்
சிக்கிய மீன்
தூண்டிலை இழுத்துப் பார்க்கிறது
தூண்டில்காரன்
புரிந்து கொள்கிறான்
முள்ளில் விழுந்த சேலையை
முட்கள் கிழிக்காது
நாம் எடுக்கும் முறை
கிழித்து விடலாம்

*****

No comments:

Post a Comment