21 Dec 2016

சொல் பேச்சு


சேர்க்கை
"சேர்க்குறதுதான் சேர்க்கிறே! முதியோர் இல்லம் எதுக்கு? அநாதை இல்லமாவே பார்த்துச் சேர்த்துடு!" என்றாள் அம்மா அம்சவேணி.
*****

சொல் பேச்சு
"பப்ளிக் எக்ஸாம் முடியுற வரை வெளியில கிளம்பக் கூடாது!" என்ற முடிவோடு மொபைலில் கேம்ஸ் ஆடத் துவங்கினான் ரித்திஷ்!
*****

கடைசியாக
மலை உச்சியிலிருந்து கீ‍ழே விழுந்து கொண்டிருந்த ஈஸ்வரன் கடைசியாக ஒரு செல்பி எடுத்திருந்தான்.
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாக இருக்கும் போது…

நீங்கள் நீங்களாக இருக்கும் போது… நீங்கள் அவராக இருப்பது அவருக்குப்பிடிக்கும் நீங்கள் அவர்களாக இருப்பது அவர்களுக்குப் பிடிக்கும் நீ...