21 Dec 2016

எதிர்வினை


நிரம்புதல்
குடியிருப்புகளின் மத்தியில்
காலிமனை ஒன்று
நிரம்பிக் கிடக்கிறது
குப்பைகளால்!
*****

எதிர்வினை
எச்சமிட்டு விதை போட்ட
பறவைகளுக்காக
மரங்கள் நீட்டின
கனிகளை!
*****

உருவங்கள்
கடித்தது
கொசு!
உண்டானது
யானை
கால்!
*****
தங்களது மேலான கருத்துகளுக்கும், ஆலோசனைகளுக்கும் coimbatorev6@gmail.com

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...