சோப்
"இதுதான் என் சோப்!" விளம்பரத்தில் நடித்த நடிகை
வீடு திரும்பியதும், பயிறு மாவும், கடலை
மாவும், பூலாங் கிழங்கும் கலந்த மாவில் குளித்தாள்.
*****
கேள்வி
"எப்படித்தான் மனசு வந்து பண்றாங்களோ?"
ஆதங்கத்தோடு, கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு
புறப்பட்டால் ஹேல்த் இன்ஸ்பெக்டர் ஹேமநாதன்!
*****
சீராக்கும்
"இசை இதயத்தைச் சீராக்கும்!" பேட்டிக் கொடுத்த இசையமைப்பாளர் மாரடைப்பில் காலமானார்!
*****
viji kindly post as image or attach pdf format because font problem
ReplyDeleteviji kindly post as image or attach pdf format because font problem
ReplyDeleteExcellent!!!!
ReplyDeleteKeep doing....
ReplyDeleteKeep doing....
ReplyDelete