4 Oct 2022

த. இரா. பெ-த.

ராக்கர்ஸின் பெருந்தன்மை

தமிழில் ஒரு படம் வெளியாக முடிகிறதா?

அத்தனையையும் தமிழ் ராக்கர்ஸ் தமிழ்ச் சமூகத்துக்காக இலவசமாக வெளியிடுகிறார்கள்.

இதைக் கண்டிக்கும் விதமாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற பெயரில் ஒரு படம் வெளியானது.

அதையும் பெருந்தன்மையுடன் தமிழ்ச் சமூகத்துக்காக விலையில்லாத் திரைப்படமாக வெளியிட்டார்கள் தமிழ் ராக்கர்ஸ்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...