10 Oct 2022

தொழில்காரன்

தொழில்காரன்

அவனை சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க வைத்திருக்கக் கூடாது. மனைவியை செக்கப் அப் அழைத்துச் சென்றவன் டாக்டரிடம் கேட்டான், “பேபி எப்போ டௌன்லோட் ஆகும்?”

*****

No comments:

Post a Comment