10 Oct 2022

எப்போதும் இரண்டு வரிகள்

எப்போதும் இரண்டு வரிகள்

இரண்டு வரிகளுக்கு மேல் எழுத மாட்டீர்களா?

இரண்டு வரிகள் எழுதினால் இரண்டு பேராவது படிப்பார்கள். நான்கு வரிகள் எழுதினால் யாரும் படிக்க மாட்டார்கள். யாரும் படிக்காமல் இருப்பதற்கு எதற்கு எழுதிக் கொண்டு? திருவள்ளுவரே இரண்டு வரிகள்தானே எழுதியிருக்கிறார். பார்த்தீர்களா என்னை நான்கு வரிகள் எழுத வைத்து விட்டீர்கள்.

*****

No comments:

Post a Comment

சமநிலைச் சாத்தியங்கள் அசாத்தியங்களா?

சமநிலைச் சாத்தியங்கள்! ஒரு சமநிலையை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஏழைகளைப் பணக்காரர்களாக்க வேண்டுமா? பணக்காரர்களை ஏழைகளாக்க வேண...