சிக்கனமாய் ஒரு சோதனை
சுகர் டெஸ்ட் எடுக்கப் போனேன்.
முந்நூற்று ஐம்பது ஆகும்
என்றார்கள்.
ப்ளட் டெஸ்டுக்கு எவ்வளவு
ஆகும் என்றேன்.
ஐம்பது ரூபாய் என்றார்கள்.
அதையே எடுங்கள் என்று சொல்லி
விட்டேன்.
*****
இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...
No comments:
Post a Comment