உரிமை தராத உறவுகள்
அலைபேசியில் அழைத்துத் தவறாக
நினைத்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள்.
எனக்கு அதற்குக் கூட உரிமையில்லையா?
*****
கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...
No comments:
Post a Comment