தலைவனின் கவலை
"அடுத்த இடைத்தேர்தல் வந்தா, ஒரு
ஓட்டுக்கு எப்படி ஐயாயிரம் கொடுப்பது?" என்ற தலைவர் தங்கமுத்து யோசித்துக் கொண்டிருக்கும்
போது, அவர் வயிற்றில் பாலை வார்ப்பது போல செய்தி வந்தது, "இடைத்தேர்தல் ரத்து!"
*****
டிமாண்ட் & சர்ப்ளஸ்
ஓர் ஓட்டுக்கு ஐயாயிரம் கேட்ட மாயாண்டியிடம்
சொன்னார் வேட்பாளர், "அவ்வளவு கொடுத்தா தேர்தலயே ரத்து பண்ணிடுவாங்கப்பா!"
*****
ரத்து
அமைச்சர் மகன் பெட் கட்டிய அதிகபட்ச தொகையால்
கடைசியில் ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது அன்றைய மேட்ச் பிக்ஸிங்கை.
*****
No comments:
Post a Comment