13 Jan 2017

போட்டுக்கோ!


போட்டுக்கோ!
"பேஸ்புக்ல போட்ருவேன்!" என்று மிரட்டிய விவேக்கை, "போட்டுக்கோ!" என்று சிரித்தபடியே பார்த்தாள் அதற்கு முன்பே சைபர் கிரைமில் புகார் கொடுத்திருந்த மோனிகா.
*****

பார்வை
கெளரவக் கொலை செய்யப்பட்டிருந்த மோகன் கண்தானமும், உடல் தானமும் செய்திருந்தான்.
*****

மாற்றம்
அனிதாவை அனுபவித்து முடித்ததும் சிம்மை மாற்றிக் கொண்டான் சந்துரு.
*****

கலாய்
"மாஸ் ஓப்பனிங்!" ஹீரோ ஸ்டேட்டஸ் தட்டியதும், மீம்ஸ் பறந்தன சோசியல் மீடியாக்களில்!
*****

No comments:

Post a Comment