21 Jun 2022

குழந்தை குருமார்கள்

குழந்தை குருமார்கள்

குழந்தைகளும் குருமார்களும் குணத்தால் ஒன்று.

யாராவது தங்களைத் தூக்கிச் செல்ல வேண்டும் என்று அடம் பிடிக்கும்கள் இரண்டும்.

குழந்தைகளைத் தாய் இடுப்பில் தூக்கிச் செல்வது இல்லையா?

குருமார்களைப் பல்லக்கில் தூக்கிச் செல்ல வேண்டும்.

*

அறிவிப்பு

இந்த வாரம்

ஞாயிற்றுக் கிழமை

விடுமுறை அறிவித்து வெளியீடு

*

வெரி ஓல்ட் கிராப்

கல்யாணம்ங்றது

ஆயிரம் காலத்துப் பயிராமே

வெரி ஓல்ட் பயிர்தான்

பட்

ஒவ்வொருவருக்கும்

பிடித்த பயிர்

*

திருவிழாவாம் திருவிழா

கோயில் திருவிழாவாம்

பத்திரிகை கொடுக்கிறார்கள்

முக்குக்கு முக்கு ஸ்பீக்கர் கட்டினாலே போதுமே

பத்திரிகைகள் எதற்கு

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...