6 Nov 2018

விளைந்திருக்கிறது செல்போன் கோபுரம்


ஏன் எல்லார் மேலும் பாசமாக இருக்கிறீர்கள் என்கிறார்கள். என்ன செய்வது? எல்லாருக்கும் பாசம் தேவைப்படுகிறதே!

இவ்வளவு விலை ஏறியும் பெட்ரோல் பங்குகள் கொள்ளை அடிக்கப்படாமல் இருப்பது ஓர் ஆச்சர்யம்தான்.
https://vikatabharathi.blogspot.com

விளையாத வெள்ளாமைக்கு மத்தியில் பெரிதாக விளைந்திருக்கிறது செல்போன் கோபுரம்.
https://vikatabharathi.blogspot.com

பள்ளிகூடத்துல படிக்கிற காலத்துலேயே காப்பி அடிச்சவர்னு சொல்லி வெளியேத்தப்பட்டவர்தான். இப்போ காப்பி அடிச்சு சினிமா எடுக்கிறார்னு சொல்லி வருத்தப்படுறதுல ஒண்ணும் இல்ல.
https://vikatabharathi.blogspot.com

மனசுக்குள் அமைதி இருந்தால்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும் என்கிறார்கள். அதைத்தான் நானும் கேட்கிறேன், அடேய்! அந்த மனசு எங்கு இருக்கிறது?
https://vikatabharathi.blogspot.com

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...