21 Oct 2018

அவ்வளவு சொரி சொரியாகவா இருக்கிறது?


நேர்கோடு போடுவது எவ்வளவு எளிதாக இருக்கிறது மெளஸ் பிடிக்கையில்!
*****
உன் முகம் நிலவு போல, அவ்வளவு சொரி சொரியாகவா இருக்கிறது?
*****
இப்போது மூடு இல்லை. இன்னொரு நாள் நீ இல்லை.
*****
ஊழல் செய்ததை / செய்வதை காமெடி செய்வது போல சொல்கிறார்கள். நல்ல அரசியல்வாதிகள்!
*****
சொல்வதில் என்ன இருக்கிறது? கேட்க வேண்டுமே! கஷ்டம் பாஸ்!
*****

No comments:

Post a Comment