உள்ளுக்குள் ஒரு
மிருகம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
எழுப்பி விடு.
உன்னை விட மோசமானதாக
இருக்காது என நினைக்கிறேன் மற்றும் நம்புகிறேன்.
*****
மனுசன் ஒரு பேச்சுப் பிசாசு!
*****
டீக்கடை வெச்சிருந்த சாமிக்கண்ணு டாஸ்மாக்குப் பக்கத்துல காரக்
கடை வெச்சிருக்கிறதா கேள்வி. காரக்கடை மீன்ஸ்ன்னா... அதேதான்... மீன்ஸ்...
*****
கருத்து சொல்லவில்லையே என்று கவலைபடுகிறார்கள். களைத்து விடுகிறேன்
பாஸ்!
*****
பாலியல் குற்றச்சாட்டு பற்றி கேட்கிறார்கள். யார் பாஸ் ஒத்துக்
கொள்வார்கள்? இந்த விசயத்தில் பில் கிளிண்டனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் பாஸ்.
*****
No comments:
Post a Comment