3 Sept 2018

ஆயிரம் பக்கம் நாவல்


பணத்தைக் கொடுத்தால் ரிலீஸ் செய்து விடுகிறார்கள். ரீலா ரியலா என்று மட்டும் தயவுசெய்து கேட்காதீர்கள். இரண்டும்தான் என்று என்னால் பதில் சொல்ல முடியாது.
*****
மனநோயாளி என்றால் ஆயிரம் பக்கம் நாவல் எழுதுவது எல்லாம் ரொம்ப சிம்பிள்.
*****
ண்மை பத்திரிகைகளில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் வாசகங்களை மீண்டும் மீண்டும் பார்த்தேன். அதை யார் வழங்குவது? ஆண்களா?
*****
காசுக்கு ஏத்த தோசை. மசாலா தோசை விலை அதிகமாகத்தான் சொல்கிறார்கள்.
*****
மைதியாக இருந்தால் மனதுக்குள் ஓர் இசை கேட்கிறது. இந்த இசையமைப்பாளர்கள் ரொம்பத்தான் பினாத்திக் கொள்கிறார்கள் இசை குணப்படுத்துகிறது என்று.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...