5 Sept 2018

தொந்தரவாகப் புரிந்து கொள்ளும் கலை!

தொந்தரவாகப் புரிந்து கொள்ளும் கலை!
தைப் பற்றி விளக்கச் சொல்லிக் கேட்காதே
புரிந்தால் நல்லது
புரியாவிட்டால் மிக நல்லது
விலகிப் போய் விடு
விலகிப் போய் விடும்
என்னைத் தொந்தரவு செய்தவைகளைப் பற்றிச்
சொல்லப்பட்டவைகள்
உன்னைத் தொந்தரவு செய்வதற்காக
சொல்லப்பட்டதல்ல
நாம் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதைப்
புரிந்து கொள்ள முடியாத உன்னால்
எதையும் புரிந்து கொள்ள முடியாது
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...