4 Sept 2018

அவதாரம் எடுக்க வேண்டும்


ஏன் வெளியேறினீர்கள் என்றால்... காரணத்தைத் தைரியமாகச் சொல்லுங்கள். எவரும் எதையும் நீண்ட காலத்துக்கு ஞாபகம் வைத்துக் கொள்ளப் போவதில்லை.
*****
சேர்ந்து வாழ முடியாது, பிரிந்தும் வாழ முடியாது. இடைபட்ட நிலையில் ஏதோ ஒருவாறு வாழ முடியலாம்.
*****
சேர்ந்து வாழ்ந்தால் அதற்கும் பொறாமை படுகிறார்கள். பிரிந்து வாழ்ந்தால் அதற்கும் பொறாமை படுகிறார்கள்.
*****
வங்கிக் கடன் வாங்கியே ஆக வேண்டும் என்கிறாள் தர்ம பத்தினி. மல்லையாவாகவோ, நீரவ் மோடியாகவோதான் அவதாரம் எடுக்க வேண்டும்.
*****
கமலின் விஸ்வரூபம் - பார்ட் 2 பார்த்தேன். படுக்கையறையில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். காமத்துக்கும், போருக்கும் மய்யமாக நின்றிருக்கிறார்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...