17 Jul 2018

இதய பலகீனம் உள்ளவர்களுக்கான


எல்லாவற்றையும் பற்றிக் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். உடன் இதய பலகீனம் உள்ளவர்களுக்கான எச்சரிக்கை வாசகம் ஏதேனும் இருப்பின் அனுப்பவும்.
*****
வர் மேல் கடுமையான கோபம். ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு கொடுத்தார் பாருங்கள், கோபம் போன இடம் இல்லை. ஐநூறு ரூபாய் நோட்டுக்கு கோபத்தைப் போக்கும் சக்தி இருப்பது இத்தனை நாள்களாக தெரியாமலே போய் விட்டது பாருங்கள்.
*****
சினிமாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்றால்.....................................................................
கண்களால்.
*****
எல்லார்க்கும் அரசியல் பிடிக்கும். அரசியல்வாதிக்கு கமிஷன்தான் பிடிக்கும்.
*****
கருப்புப் பணத்தை எங்கு அச்சடிக்கிறார்கள்? ரொம்ப நாள் சந்தேகம்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...