19 Jul 2018

கோனார் நோட்ஸ்


பழையப் பாடல்கள் மட்டும் கேட்க மாட்டேன். அர்த்தம் புரிகிறது.
*****
ஒகமசீயா பாட்டுக்கு கோனார் நோட்ஸ் இருக்கிறதா? தீவிர அவசரம். உடன் பரிந்துரைக்கவும்.
*****
கள்ள நோட்டை எதற்குக் கண்டுபிடிக்க வேண்டும்? எதைக் கொடுத்தாலும்தான் வாங்கிக் கொள்கிறார்களே.
*****
கிரெடிட் கார்டு வேண்டுமா என்றார்கள். அந்த கார்டைக் கொடுத்து வாடகைக்கு சைக்கிள் கேட்டால் கொடுப்பார்களா என்று கேட்டதும் விட்டு விட்டார்கள். ஐ.டி.கார்டுதானே கெத்து.
*****
பணம் சம்பாதிப்பது ரொம்ப கஷ்டம். அந்தப் பணத்தை எஸ்.பி.ஐ(அய்). ஏ.டி.எம்.மிலிருந்து எடுப்பது அதை விட ரொம்ப கஷ்டம்.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...