10 Jul 2018

ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ்


கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம். நல்ல விசயம். கடவுள் என்ன பண்ணுவார்?
*****
உங்களுக்குப் பிடித்த ஹீரோயின்? தெகிரியம் உள்ள ஆளுங்க பொண்டாட்டிகிட்டப் போய் பதில் சொல்லலாம்.
*****
நன்றாகத்தான் டான்ஸ் ஆடுகிறார்கள். எனக்கு என்னமோ பாக்கியராஜ், ராமராஜன் டான்ஸ்களைப் பார்த்த பிறகு எதையும் ரசிக்க முடியவில்லை.
*****
ஆர்ட்டிபீஷியல் இன்டெலிஜன்ஸ் பற்றி என்ன நினைக்கிறீங்க? எங்க போய்ட்டு வர்றீங்கன்னு பொண்டாட்டிக் கேட்கும் போது பதில் சொல்லி பழக்கப்பட்ட போது அதையெல்லாம் உணர்ந்திருப்பதாகவே நினைக்கிறேன்.
*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...