14 Jul 2018

காமராஜருக்கு சினிமா பிடிக்காதாமே!


எனக்கு நம்பியார் நல்லவராகப் பிடித்த படங்கள் ரொம்பப் பிடிக்கும். லவ்வருக்கு ஜெமினி கணேசன் வில்லனாக நடித்தப் படங்கள்தான் பிடிக்குமாம்.
*****
கேவலாகப் பேசு என்கிறார்கள். அடச் சீ என்றால் நாக்கு துருத்துகிறார்கள்.
*****
மாவட்டத் தலைவராகி விட்டான் நண்பன் ரசிகர் மன்றத்துக்கு. இனி வாங்கலே பார்ப்போம்!
*****
காமராஜர் படம் (சினிமா) அண்மையில் பார்த்தேன். காமராஜருக்கு சினிமா பிடிக்காதாமே!
*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...